வலி.வடக்கிலிருந்து மக்கள் வெளியேறி நேற்றுடன் 26 ஆண்டுகள் நிறைவு!

யாழ். வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயரந்து நேற்றுடன் 26 ஆண்டுகள் கழிந்துள்ளன.
இந்நிலையில், 26 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மக்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும் என இறைவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் தேவஸ்தானத்தில் நேற்று விஷேட வழிபாடுகள் இடம்பெற்றன.
இதில் 26 ஆண்டுகளாக இடம்பெயர்ந்த நிலையில் அகதிகளாக வாழ்ந்து வரும் அதிகளவான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பால் உற்பத்தியாளர்களுக்கு கொடுப்பனவை வழங்காததால் பால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு!
தனியார் கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
சுற்றாடல் பாதுகாப்பிற்கு 350 பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகள் நியமனம் - சுற்றாடல் அமைச்சு!
|
|