வணிகமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை!
Friday, February 10th, 2017
யாழ். பல்கலைக் கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் வணிகமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும்-10 ஆம்,11 ஆம்,12 ஆம், 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
குறித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பிதழ் கடிதத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அழைப்பிதழ் கடிதங்கள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் குறித்த நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related posts:
சிகிரியாவில் இருந்து சூரிய உதயத்தை பார்வையிட அனைவருக்கும் சந்தர்ப்பம்!
வணிகப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிக்கு பிரித்தானியா பங்களிப்பு - பிரித்தானி...
மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் - நியூஸிலாந்து தூதுவர் இடையிலான கலந்துரையாடல்!
|
|
|


