வணக்கஸ்தல மண்டபம் இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் காயம்!
Sunday, May 21st, 2017
மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் வணக்கஸ்தலம் ஒன்றின் மண்டபம் இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.நான்கு பெக்கோ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.காத்தான்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Related posts:
கிழக்கின் பொன் அணிகளின் சமர்: திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி வெற்றி!
போலி பேஸ்புக் கணக்கு: 6 பேர் கைது!
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் "சுகம் பேணும் நிலையம்" வட்டுக்கோட்டையில் திறப்பு!
|
|
|


