வட் வரித்திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

வட் வரி திருத்தம் தொடர்பிலான சட்டமூலம், விவாதத்தின் பின்னர் நேற்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அதற்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வெட்வரி திருத்தம் தொடர்பிலான இரண்டாம் வாசிப்பு மேலதிக 66 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 65 பேர் இன்றைய வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதில் அரசின் பங்காளிக்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
Related posts:
அமைச்சர் மங்கள இந்தியா பயணம்!
மாற்றுப் பாதைகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி - அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல!
எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை - ஜனாதிபதி ரணில் ...
|
|