வடக்கு நிர்வாகம் 2010 இற்கு பின்னர் சரியாக இயங்கவில்லை!

வடமாகாணத்தின் நிர்வாகங்கள் 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் சரியாக இயங்கியுள்ளன. எனினும் 2010ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் அவ்வாறு இயங்கவில்லை” என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தொகுதி வைபவ ரீதியாக நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
தென்மாராட்சி பிரதேச செயலராக தேவந்தினி பாபு நியமனம்!
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதிக்காக இரு நாடுகளிடம் கடனுதவி பெறுகிறது இலங்கை - வர்த்தக அமைச்சர...
மீளப்பெறப்பட்டது உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் தொடர்பான கடிதம் - சட்டமா அதிபர் அறிவிப்பு!
|
|