யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும்-27 ஆம் திகதி!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும்-27 ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட தீர்மானத்துக்கமைய மாதம் தோறும் பிரதேச மட்ட, மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டப்பட வேண்டும். இதற்கமையவே 2016 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மாவட்டக் கூட்டம் எதிர்வரும்-27 ஆம் திகதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
அரசியல் கைதிகளின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக விசனம்!
வினைத்திறனற்ற வடக்கு மாகாண சபையின் பயனற்ற மருதம் மரங்களின் மாதிரி பூங்கா – பல இலட்சம் ரூபா வீண் விர...
STF இற்கு புதிய கட்டளை அதிகாரியாக பிரதி பொலிஸ் மாஅதிபர் லயனல் குணதிலக்க நியமனம்!
|
|
2021 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்படும் - நாடாளுமன...
கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மேல் மாகாணத்தை முடக்குங்கள் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரச...
எதிர்வரும் மூன்று மாதங்களில் கோம்பயன் மணல் மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி செய...