யாழ். மாவட்டத்தில் புகையிலை அறுவடை மும்முரம்!
Sunday, March 26th, 2017
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்பட்டுள்ள புகையிலைச் செய்கையின் அறுவடை ஆரம்பமாகித் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
வலிகாமம் பகுதிகளில் வழமை போன்று இவ்வருடமும் அதிகளவு புகையிலை பயிரிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் புகையிலையின் விளைச்சல் அமோகமாகவுள்ள போதும் புகையிலையின் கொள்விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் புகையிலைச் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
அர்ஜூன மகேந்திரனை பதவியிலிருந்து நீக்க கோரி மேல் நீதிமன்றத்தில் மனு !
தொழில் திறன் நிறைந்த ஊடகத் தொழிலை உருவாக்க 'ஊடகக் கற்கை நிறுவனம் - அமைச்சில் அமைச்சர் கெஹலிய ரம்புக்...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் பதவியிலிருந்து விடைபெற்றார் கோபால் பாக்லே - புதிய உயர்ஸ்தானிகரைாக பத...
|
|
|


