யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் இளைஞர் கடத்தப்பட்டார்
Saturday, May 20th, 2017
யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் வைத்து இளைஞரொருவர் நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளார்.
காலை- 8:30 மணியளவில் இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மந்துவில் மேற்கைச் சேர்ந்த அஜித் (வயது -23) எனும் இளைஞரே இவ்வாறு வெள்ளை நிறக் காரில் கடத்திச் செல்லப்பட்டவராவார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் மே தினம்
அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் - வெளியானது விசேட வர்த்தமானி!
சவாலான நேரங்களில், இலங்கை ஆயுதப் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சியளிக்கும் - இந்திய உயர்ஸ்தானிக...
|
|
|


