யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !
Thursday, April 6th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை(07) காலை-09 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இடைக்காடு, வளலாய், தம்பாலை, பாரதி வீதி, பத்தமேனி ஆகிய பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிய்வித்துள்ளது.
Related posts:
துன்னாலை முள்ளி சந்தியில் பொலிஸ் சோதனைச் சாவடி!
வடக்கில் ஜேர்மன் பயிற்சி நிலையம்!
விமானப்படைத் தளபதிக்கு கொரோனா!
|
|
|


