யாழ்.கந்தரோடையில் ஐம்பதாயிரம் ரூபா பணம் திருட்டு!
Wednesday, November 16th, 2016
யாழ்.கந்தரோடைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை வீடொன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபா பணத்தைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
கந்தரோடையில் இயங்கி வரும் உணவக உரிமையாளரொருவரது வீட்டிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி திருட்டுச் சம்பவம் தொடர்பாகப் பணம் திருட்டுப் போயுள்ள வீட்டின் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts:
தேர்தல் வராவிட்டல் தமிழ் அரசியல் கைதிகளை மறந்திருப்பர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்!
கடன் மறுசீரமைப்புக்காக ஜனாதிபதி ரணில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் - சீனாவின் ...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து கலந்துரையாட அனைத்து மாவட்டங்களின் பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையா...
|
|
|
ஈழத்தின் மூத்த ஆன்மீகவாதியும்,குப்பிளான் தந்த பெண் புலவருமான விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையாரின...
யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் பரப்பப்படும் தவறான கருத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் - ப...
சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை ...


