யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவ தலைவர்களை ஒன்றிணைத்து முன்னாள் மாணவ முதல்வர் அமையம் உதயம்!

Thursday, March 16th, 2017

யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவ தலைவர்களை ஒன்றிணைத்து முன்னாள் மாணவ முதல்வர் அமையம் எனும் பேரில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளதாக கல்லூரி அதிபர் ஐ. தயானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முன்னாள் மாணவ முதல்வருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும்-19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09 மணி முதல் கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் இடம்பெறும்.

இந்த நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் மாணவ முதல்வர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கல்லூரி அதிபர் ஐ. தயானந்தராஜா கேட்டுள்ளார்.

Related posts:


இம்முறை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையினை 10 சதவீதத்தினால் அதிகரிப்பு...
செப்ரெம்பர் - முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை– முழுமையான ஆதரவை வழங்குமாறு கல்வி...
இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஜெய்சங்க...