யாழ்ப்பாண படையினரால் மிளகாய் உற்பத்தி !
Thursday, July 1st, 2021
இராணுவ தளபதியின் துரு மித்துரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியி்ல் தன்நிறைவு அடைவதை இலக்காக கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய் சகாய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டலுக்மைய திட்டம் ஆரம்பிக்கப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.
.0000
Related posts:
இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றியவர்களையும் விசாரணை செய்ய வேண்டும் - பரணகம்!
ஏப்ரல் 29 முதல் இந்திய - இலங்கை படகுச் சேவை ஆரம்பம் – கட்டணமாக 50 அமெரிக்க டொலர் எனவும் அமைச்சர் நிம...
அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பாரிய ஊழியர் வெற்றிடம் நிலவுவதாக தகவல்!
|
|
|


