யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் தொழில்நுட்ப பாடம் ஆரம்பம்!
Monday, March 21st, 2016
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பாடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் இன்று (21) தெரிவித்தார்.
கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையடுத்தே தொழில்நுட்ப பாடநெறியை ஆரம்பிப்பதற்கான அனுமதியை அமைச்சர் வழங்கியதாகவும் இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களில், தொழில்நுட்ப பாடத்தை பயில விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன’ என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் உடனடியாக கூட்டுறவு வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் - கூட்டுறவு அபி...
வெளிநாடுகளில் சிக்கியிருந்த இன்றும் 305 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்!
யாழ் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் - தாதியருக்கு வெளிநாடு செல்ல பய...
|
|
|


