யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சபாநாயகர்!
Friday, September 30th, 2016
இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தனது 76 ஆவது பிறந்த தினத்தினை யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநரின் வாசஸ்தலத்தில் நேற்று வியாழக்கிழமை(29) கேக் வெட்டிக் கொண்டாடினார்.
இந்த நிகழ்வில் தேசிய மொழிகள் சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசன்,விளையாட்டுத் துறை அபிவிருத்தி அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன் எனப் பலரும் பங்கேற்றதுடன் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

Related posts:
கருப்பு பெட்டியை தர மறுக்கும் ஈரான்!
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர்!
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம - குருணாகல் வரையான பகுதியில் 20ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு!
|
|
|


