யாழ்ப்பாணத்தில் இரு கல்லூரிகளுக்கு மூன்று மாடிகளைக்கொண்ட கட்டடத் தொகுதி!
Thursday, March 16th, 2017
மத்திய கல்வியமைச்சின் நிதியில் யாழ். குடாநாட்டிலுள்ள இரு தேசிய பாடசாலைகளுக்கு 12 வகுப்பறைகளைக் கொண்ட நவீன தரத்திலான மூன்று மாடிக் கட்டடத் தொகுதி புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்படவுள்ள குறித்த கட்டடத் தொகுதி நிர்மாணிப்பதற்குத் தலா-30 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
கையடக்கத் தொலைபேசிகளுக்கு கிடைக்கப் பெறும் குறுந்தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருங்கள் - தகவல்...
எல்லைத்தாண்டி மீன்பிடித்த 43 இந்திய மீனவர்கள் கைது!
நல்லிணக்க தேசிய ஒற்றுமை துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக டிலான் பெரேரா!
|
|
|


