யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் தமிழ்மொழித் தினப் போட்டிகள் !

யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் தமிழ்மொழித் தினப் போட்டிகள் எதிர்வரும்-17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பாணக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு யாழ்.புனித மரியாள் வித்தியாலயத்திலும், கோப்பாய்க் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு புத்தூர் சோமாஸ்கந்தக் கல்லூரியிலும், நல்லூர்க் கோட்டப் பாடசாலைகளுக்கு கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் இடம்பெறவுள்ளன.
Related posts:
நெற் கதிருக்குள் இருந்து தீண்டிய பாம்பினால் 6 பிள்ளைகளின் தந்தை பலி!
அரசாங்கத்தின் முடிவுகளை தாமதமாக்கும் வணிக வங்கிகளால் சர்ச்சை!
கொரேனா அச்சுறுத்தல் - உள்ளுராட்சி மன்றங்கள் தமது செயற்பாடுகளை உரிய வகையில் முன்னெடுக முடியாமல் போனதா...
|
|