யாழில் றம்புட்டான் பழ வியாபாரம் மும்முரம்
Sunday, June 11th, 2017
றம்புட்டான் பழச் சீசன் ஆரம்பமாகியுள்ளதையடுத்து யாழ். மாவட்டத்தில் றம்புட்டான் பழ வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
யாழ். நகர்ப்புறப் பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், நல்லூர், திருநெல்வேலி, கொக்குவில், சுன்னாகம், மருதனார்மடம் உள்ளிட்ட பகுதிகளில் றம்புட்டான் பழ வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் ஒரு றம்புட்டான் பழம் பத்து ரூபாவாக விற்பனையாகின்றன.
யாழில் கடும் வெப்பமுடனான காலநிலை நிலவி வரும் நிலையில் றம்புட்டான் பழங்களைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஹட்ரிக் எடுத்த இரண்டாவது வீரர் ஹேரத்!
எழுக தமிழுக்கு யாழ். மாவட்ட சிகையயலங்கார சங்கம் பூரண ஆதரவு!
கொடிகாமம் வர்த்தகர்கள் நால்வர் உட்பட வடக்கில் மேலும் 14 பேருக்கு கோவிட் தொற்று - மாகாண சுகாதார சேவைக...
|
|
|


