யாழில் சட்டதரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு!

யாழ், நீதி மன்றத்தின் முன்பாக நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதிபதி ஆனந்த ராஜா ஆகியோர் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்ட இணையதளங்களை கண்டித்து சட்டதரணிகள்பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பு யாழ், மாவட்ட சட்டதரணிகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதேவேளை, அண்மை காலமாக நீதிபதிகள் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் இது நீதிபதிகளை அவமதிக்கும் செயற்பாடுகள் எனவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட சட்டதரணிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
8000 கொரோனா நோயாளர்கள் வீட்டுக்குள் - பாரிய ஆபத்துஎன கடும் எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தலிபான்கள் பிரகடனம்!
99 கல்வி வலயங்களிலிருந்து 2970 உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் - மாதம...
|
|