மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தருக்குப் படுகாயம்!

யாழ்.சிறுப்பிட்டி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(09) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தரொருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென வீதிக்குக் குறுக்காக கன்றுக்குட்டியொன்று பாய்ந்து ஓடியமையே விபத்துக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உடுப்பிட்டி ஸ்கந்தா வீதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஸ்கந்தா(வயது-40) என்ற குடும்பஸ்தரே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்
Related posts:
உரிய காலத்தில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள மானிய உரம்!
இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி!
போதைப் பொருள் தொடர்பில் மாணவர்களுக்கு கருத்தரங்கு வைப்பது நல்லதல்ல - ஏற்படும் தீமைகளை மட்டும் மாணவர...
|
|