மேலும் 10 பொருட்களின் விலையை குறைத்தது சதொச !
Friday, December 15th, 2023
இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை மேலும் 10 பொருட்களின் விலையை சதொச குறைத்துள்ளது.
அதன்படி, பால் மா – 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
இதேநேரம் இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) – 55 ரூபாவினாலும், உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது அத்துடன் இறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கும் -15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
இதனிடையே சிவப்பு நாட்டு அரிசி – 08 ரூபாவினால் குறைப்பு வெள்ளை நாட்டு அரிசி — 07 ரூபாவினாலும் கொண்டைக் கடலை – 05 ரூபாவினால் விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மருத்துவதுறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்க கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதில் விதிவிலக்கு - வடக்கு மா...
வீதி விபத்துகள் - போக்குவரத்து குற்றங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க புதிய செயலி அறிமுகம்!
சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் - சர்வதேச நாணய நிதியத்தின...
|
|
|


