மேதினக் கூட்டத்திற்கு பயன்படுத்தும் அரச பேருந்துகளுக்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்! – பிரதமர்
Sunday, April 24th, 2016
ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்கு ஆட்களை ஏற்றிவரும் இலங்கைபோக்குவரத்து சபை பஸ்களுக்குரிய முழுக் கட்டணங்களும் கட்டாயம்செலுத்தப்படவேண்டும் என அக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடையத்தில் எந்தவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்கமுடியாது. ஏனைய கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இந்த ஏற்பாடு செய்யப்படவேண்டும்.
இதேவேளை கட்சியின் மேதின ஊர்வலம் மற்றும் மேதினக் கூட்டம் போன்றவற்றை இணையதளங்களில் வெளியிடவேண்டுமானால் அதற்குரிய கட்டணங்களையும் கட்டாயம் செலுத்தவேண்டும்.
இவை அனைத்தும் நடைமுறைப்படுத்த வேண்டுமென பிரதமர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக அமைச்சர் கயந்தகருணாதிலக்க மேலும் கூறியுள்ளார்.
Related posts:
வங்கியில் வைப்பிலிட கொண்டுசென்ற 18 இலட்சம் கொள்ளை!
இணைப்புக் காலம் முடிவடைந்த ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
சிறைச்சாலைகளில் சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்துவது அதிகாரிகளின் நடத்தையில் தங்கியுள்ளது – பாதுகா...
|
|
|
கூடுகிறது அமைச்சரவை - இலங்கையின் எதிர்காலம் குறித்து இன்று தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்ப...
அதிபர், ஆசிரியர் ஆலோசனை, ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர...
சீனா, இந்தியா மற்றும் ஜப்பானிடமிருந்து நன்கொடை பெற இலங்கை திட்டம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு...


