மூடப்படும் மிஹின்லங்கா?
Sunday, June 12th, 2016
இலங்கை அரசாங்கத்தின் சொந்த விமான நிறுவனமான மிஹின்லங்காவை மூடிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இதன்கீழ் மிஹின் லங்காவின் பல அதிகாரிகள் ஏற்கனவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.சில சிரேஸ்ட அதிகாரிகள் பணிகளில் இருந்து விலகவேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த நிறுவனம் மூடப்படுவதால் வேலையிழக்கும் 330 பேரின் நிலை தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
கோட்டக்கல்வி மற்றும் உதவி கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல்!
வடக்கில் ஜேர்மன் பயிற்சி நிலையம்!
எரிபொருள் நெருக்கடி - தற்காலிகமாக மூடப்படுகின்றது வவுனியா தாதியர் கல்லூரி!
|
|
|


