முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை!
Thursday, August 31st, 2017
நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை 30 ஆம் திகதிமுதல் செப்டெம்பர் 11 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் யாவும் இரண்டாம் தவணைக்கென மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்த போதிலும் ஹஜ் ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் சமயக் கலாசார அமைச்சின் வேண்டுகோளுக்கமைய 30 ஆம் திகதிக்கு அவ் விடுமுறை பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயணிகள் படகு சேவை நடத்தியவருக்குப் பிணை!
ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
ஜனாதிபதி தலைமையில் பொருளாதார நெருக்கடிகளை ஆராய வாராந்த பொருளாதார சபையை கூட்டி நாட்டின் நிலைமைகள் குற...
|
|
|


