முரளிபற்றி மோடி!

இலங்கைக்குவிஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிஅவர்கள்,மலையகமக்கள் முன் உரையாற்றியபோது, இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையாமுரளிதரன் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
“அண்மைக் காலத்தில் நீங்கள் சிறந்த பந்துவீச்சாளர் ஒருவரை உருவாக்கி இருக்கிறீர்கள். அவர்தான் முத்தையா முரளிதரன்”என அவர் குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலேயே உயரமானதல்ல - கத்தோலிக அமைப்பு!
கணினி அறிவுமட்டத்தில் முல்லைத்தீவு பின்னடைவு!
யாழ் மாநகரசபை அதிரடி நடவடிக்கை!
|
|