முன்னாள் பிரதமர் வைத்தியசாலையில் !
Thursday, December 22nd, 2016
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, உடல்நிலை பாதிப்பு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன, நேற்று(20), வைத்தியசாலைக்குச் சென்று ரத்னசிறி விக்ரமநாயக்கவைப் பார்த்து நலன் விசாரித்துள்ளார். இலங்கையில் உயிருடன் உள்ள சிரேஷ்ட அரசியல்வாதிகளாக இந்த இரண்டு முன்னாள் பிரதமரும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
உயர்தரப் பரீட்சை குறித்து எந்தவொரு மாணவரும் குழப்பமடையத் தேவையில்லை - கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும...
வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள...
முல்லைத்தீவில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட 29,000 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக...
|
|
|


