முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றத்தில்!
Friday, September 29th, 2017
முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்வதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
உள்ளுராட்சி மன்ற திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளமை சட்டவிரோதம் என கூறியே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
Related posts:
2017 முதல் கட்டாயக்கல்வி அமுல், உயர்தர மாணவர்களுக்கு டேப்லட் வழங்கவும் யோசனை – பிரதமர்.
மண்டைக்கல்லாறு பாலத்தினூடான போக்குவரத்து தடைப்படும் அபாயம்!
தேசிய மனித உரிமைகள் திட்டத்திற்கு அங்கீகாரம்!
|
|
|
பெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை - வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்...
சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணி வருகின்றது – வெளிவிவகார அமைச்...
ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமை...


