முடிவுக்கு வந்தது புகையிரத கடவையாளர்களின் போராட்டம்!

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக போக்குவரத்து அமைச்சு வழங்கிய எழுத்து மூலம் வாக்குறுதியினை அடுத்தே, போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அநுராதபரம் – மதவாச்சி புகையிரத பாதையை மறித்ததால் .வடக்கு புகையிரத பாதையின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்தநிலையில், பொலிஸார் , அமைச்சரின் உறுதி மொழி கடித்துடன் இந்த இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கையளித்ததையடுத்து இவர்களின் போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
38 வேட்பாளர்கள் உட்பட 342 பேர் கைது
கற்றல் செயற்பாடுகளை இடை நிறுத்துவதை விட சவாலுக்கு மத்தியில் அதனை முன்னெடுத்துச் செல்வதே பொறுத்தமானதா...
யாழ்ப்பாணத்தில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து - பொலிஸார் தீவிர விசாரணை!
|
|