முகநூலில் வெளியாகும் போலி கருத்துக்களை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை!
Friday, July 10th, 2020
இலங்கையில் முகநூலில் வெளியாகும் போலி கருத்துக்களை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு உள்நாட்டில் உள்ள பல நிறுவனங்கள், தரப்புடன் தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் திகன வன்முறை போன்ற சந்தர்ப்பங்களிலும் பேஸ்புக் நிறுவனம் வன்முறையை சார்ந்த தகவல்களை முகநூல் மூலம் வெளியாவதை தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்தே முகநூலில் வெளியாகும் போலி கருத்துக்களை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தகக்து.!
Related posts:
இது மனித அன்பையும் கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு திருநாளாகும் - நத்தார் வாழ்த்தச் செய்தியில் பிரதமர...
காலநிலை மாற்றத்துக்கு முகங்கொடுக்க இலங்கை எடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு ஐநா ஒத்துழைக்கும் - ஐக்கிய...
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர...
|
|
|


