மீண்டும் புகையிலையால் சர்ச்சை!

Monday, March 26th, 2018

இலங்கையில் சிகரெட் பாவனை 100 கோடியினால் குறைந்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

புகையிலை வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குளிர்பானங்களில் அடங்கியுள்ள ஒரு கிராம் சீனிக்கு 50 சதம் வரி அறவிடப்படுகிறது. இதற்கு அமைய சந்தையில் சீனிகலவை அற்ற குளிர்பானங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் இடம்பெறும் விவாதத்தில் கூறினார்.

Related posts: