மீண்டும் இலங்கை திரும்பும் ஈழ அகதிகள்!
Thursday, April 26th, 2018
இந்தியாவின் தமிழகத்தில் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வரும் ஒரு தொகுதி இலங்கை தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர்தெரிவித்துள்ளார்.
இதன்படி, 17 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் நாடு திரும்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் குறித்த நாடு திரும்பல் பணிகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊழல் விசாரணைகளை தடுக்க எவரும் முயற்சிக்க வேண்டாம்- லக்ஷ்மன் யாப்பா!
அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம் சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் எந்தநேரமும் பேச நான் தயார் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி அ...
|
|
|


