மின்தடை பற்றிய அறிவித்தல்!

Friday, November 23rd, 2018

மின்விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு, மறுகட்டமைப்பு வேலைகளுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைமறுதினம் சில இடங்களில் மின் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்தது.

நீர்வேலி, சிறுப்பிட்டி ஆகிய இடங்களிலேயே நாளைமறுதினம் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை மின் தடைப்பட்டிருக்கும் என்று இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டது.

Related posts: