மாம்பழங்களை விநியோகிப்பதற்கான பிரத்தியேக வலயம்!
Monday, January 9th, 2017
வறுமையை ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மாம்பழங்களை விநியோகிக்கும் வலயமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தினை விவசாய அமைச்சின் அறுவடை தொடர்பான தொழில்நுட்பப் பிரிவு முன்னெடுத்துள்ளது.
மாம்பழ விநியோகம் உட்பட முகாமைத்துவ செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டம் 2016ம் ஆண்டு தொடக்கம் 2018ம் ஆண்டு வரை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
மின்சாரம், மருந்துகளுக்கு வற் வரி இல்லை !
லீஸிங் நிறுவனங்களின் மோசடிகள் தொடர்பான விசேட அறிக்கை நாளை ஒப்படைப்பு!
தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை - அரசியல...
|
|
|


