மாகாணசபை தேர்தல் அனைத்தும் ஒரே தினத்தில் – பிரதமர் ரணில் !
Friday, June 8th, 2018
மாகாண சபை தேர்தல்கள் அனைத்தையும் ஒரே தினத்தில் வைக்க அரசு அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்பொழுது கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் மற்றும் கலைக்கப்படவுள்ள மாகாண சபைகள் அனைத்தினதும் தேர்தலை ஒரே தினத்தில் வைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அடுத்த பாராளுமன்றத்தின் போது இது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதியுடன் கலந்துiயாடத் தயார் என பிரதமர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரு மில்லியன் வேலைத்திட்டத்தில் புங்குடுதீவு பொது நூலகத்துக்கு பொது மலசலகூடம்!
வடக்கை முற்றுகையிடுகிறதா கொரோனா - ஒரேநாளில் 61 பேருக்கு தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி பரவு...
பொதுமக்களின் உணவுத் தேவைக்காக உணவுப் பொருட்களை விருப்பமின்றி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள...
|
|
|


