மலேசியாவிற்கான புதிய தூதுவர் ஏ.ஜே.எம்.முஸம்மில் ?

கொழும்பு நகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இது குறித்த அரச சேவைகள் நாடாளுமன்ற செயற்குழுவினால் ஆராயப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதேவேளை மலேசியாவிற்கான தற்போதைய உயர்ஸ்தானிகர் அன்ஸார் அண்மையில் மலேசியாவில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
பழுதடைந்த அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வு ஒத்திவைப்பு!
தனியார் பேருந்தை முந்திச்செல்லும் போட்டி - தரிப்பிடத்தில் நின்ற பயணிகளை ஏற்றாது வேகமாக சென்ற இ.போ.ச...
|
|