பழுதடைந்த அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
Monday, March 6th, 2017
நாட்டில் பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து சுமார் 2000; வியாபார நிலையங்களில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 14 மில்லியன் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
எதிர்காலத்திலும் இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் இடம்பெறும் என்று நுகர்வோர் அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
பருத்தித்துறை – கட்டைக்காடு பேருந்து சேவை நேர மாற்றம்!
மரக்கறி , மீன் வியாபாரத்தில் பெரும் வீழ்ச்சி!
வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்தி...
|
|
|


