மரக்கறி விலைகளை உடனுக்குடன் அறிவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Wednesday, March 21st, 2018

சந்தையில் விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் விலைகளை வர்த்தகர்களுக்கும் விவசாயிகளுக்கும் உடனுக்குடன் அறிவிக்கும்வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 66-66 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்வதன் மூலம் 23 மரக்கறி வகைகளின் விலைகளை அறிந்துகொள்ள முடியும்.

இந்த வேலைத்திட்டத்தை ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  முன்னெடுத்துள்ளது.

Related posts: