மரக்கறி மற்றும் பழ வகைகளுக்கான மத்திய நிலையம் அமைப்பு!

இலங்கையில் மரக்கறி மற்றும் பழ வகைகளுக்காக பெறுமதி சேர்க்கும் மத்திய நிலையமொன்றை அமைக்க அமைச்சர் தயா கமகே சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
பொதியிடல் களஞ்சியப்படுத்தும் வசதிகள் ஆகியன இந்த மத்திய நிலையத்தில் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விசேட சந்தையை இலக்காகக் கொண்டு வெளிநாடுகளில் உள்ள தரத்திற்கும் தேவைக்கும் அமைவாக உள்ளுர் விவசாயிகளுக்கு வசதிகளை செய்து கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
Related posts:
உரமானியக் கொடுப்பனவு தாமதத்தால் பயிருக்கு உரத்தை பயன்படுத்த முடியவில்லை – விவசாயிகள் கவலை!
குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள் நியமனம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
லொஹான் ரத்வத்த குற்றப்புலனாய்வத் துறையினரிடம் வாக்குமூலம் - பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப...
|
|