மத்திய வங்கியின் 2016ஆம் ஆண்டு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
Thursday, May 4th, 2017
மத்திய வங்கியின் 2016 ஆண்டு அறிக்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியினால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி பீ.என்.வீரசிங்க, உதவி ஆளுநர் கே.எம்.எம். சிறிவர்தன, மத்திய வங்கியின் பொருளாதார ஆராச்சிப் பணிப்பாளர் கலாநிதி வை.இந்துரத்ன ஆகியோரும் பிரசன்னமாகியிருந்ததாக ஜனாதிபதி செயலக ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால் கரைதிரும்பிய 3000 இந்திய மீனவர்கள்!
டிகிரி தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு!
பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மக்களை மாற்றுவதன் மூலம், சரிவடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்...
|
|
|


