மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டுபிடிக்க விசேட உபகரணம்!
Wednesday, March 29th, 2017
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டுபிடிக்கும் பொருட்டு விசேட உபகரணமொன்று பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்யும் பொருட்டு நடாத்தப்படும் பரிசோதனைகளின் போது மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டினை வினைத்திறனுடன் மேற்கொள்வதே இதன் நோக்கமென தெரிவிக்கப்படுகின்றது. பீரித்எலைசர் எனப்படும் இவ்வுபகரணம் முதற்தடவையாக பொலிஸ் போக்குவரத்து பிரிவுகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.
Related posts:
இலங்கையில் தொழிற்சாலையை அமைக்கும் வோக்ஸ்வொகன் நிறுவனம்!
உலகின் முன்னணி முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் நாடாக எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் – நீதி அமைச்சர் அ...
கடன் மறுசீரமைப்பு உத்தரவாதத்திற்காக நன்றி தெரிவித்தார் அமைச்சர் அலி சப்ரி!
|
|
|


