மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிக்கு சீர்திருத்தக் கட்டளை!

மதுபோதையில் வாகனம் செலுத்திய வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சாரதி ஒருவருக்கு 9,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், 50 மணித்தியாலம் சமூதாய சீர்திருத்த கட்டளைக்கு உட்படுத்துமாறு தீர்ப்பளித்தார்.
வல்வெட்டித்துறை போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, அபராதத்துடன் கூடிய சமுதாய சீர்திருத்தக் கட்டளையை, நீதவான் பிறப்பித்தார்.
Related posts:
பேருந்தில் அத்துமீறி நுழைந்து பணம் பறிப்பு!
பரீட்சார்த்திகளுக்கான வழிகாட்டல் பயிற்சிகள்!
இலங்கையில் கரிம உர மையத்தை உருவாக்க இந்தியா பங்களிக்கும் - இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் உறுதி!
|
|