மணலில் உருவானார் லக்ஷ்மி நாராயணர்! நாகர்கோவிலில் ஆச்சரியம்!

Thursday, October 20th, 2016

யாழில் ஒருபக்கம் பல்வேறு வகையான குற்றச் செயல்கள் இடம் பெற்று வருவதாக கூறப்பட்டாலும் மறுபக்கம் பண்பாடுகளும் கலைகளும் அழியாமல் தொடர்கின்றது.

தற்போதும் யாழில் சிறந்த கலைஞர்கள் தமது கலைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கின்றார்கள்.

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத்தில் நேற்றைய தினம் ஆலய முன்றலில் பக்தர் ஒருவர் லக்ஷ்மி நாராயணர் உருவத்தை மணலில் வடிவமைத்து பக்தர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.மணலில் உருவான லக்ஷ்மி நாராயணர் ஆலயத்திற்கு வந்த பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான கலைஞர்களின் திறமை வரவேற்று பாராட்டப்படத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts: