மக்களின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது

அரசாங்கத்தின் தொலைநோக்கு திட்டத்தின் காரணமாக பொது மக்களின் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா – உடுகம்பொலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
Related posts:
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரயில் விபத்துக்களில் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதி...
சிறுப்பிட்டியில் மோட்டார்ச் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்!
அமெரிக்காவில் கழிவு முகாமைத்துக் கற்றல் நடவடிக்கை!
|
|
உரிமை கோரப்படாத நிலையில் யாழ். பொலிஸாரால் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள சான்றுப்...
சம்பள உயர்வு வழங்கப்பட்டும் போராட்டம் நடத்தும் அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாத...
நிதி வசதியின் இரண்டாவது தவணைக்கான அனுமதியை சர்வதேச நாணய நிதியம் இன்று வழங்கும் - ஜனாதிபதி உறுதி!