போதையில் வாகனம் செலுத்திய 1056 சாரதிகள் கைது!
Saturday, April 16th, 2016
மது போதையில் வாகனம் செலுத்திய 238 பேர் நேற்று(15) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுவருட காலத்தில் அதாவது கடந்த 10ஆம் திகதியிலிருந்து மது போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸார் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
குறித்த நடவடிக்கையினால் கடந்த 10அம் திகதியிலிருந்து நேற்று வரை 1056 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.எனினும், இதன்போது கைதானவர்களில் அதிகமானவர்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
டிப்ளோமா ஆசிரியர் கடமையேற்பு கால எல்லை ஒக்.28வரை நீடிப்பு!
அரிசியை மேலும் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்!
இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!
|
|
|


