போதையில் வாகனம் செலுத்திய 1056 சாரதிகள் கைது!
Saturday, April 16th, 2016
மது போதையில் வாகனம் செலுத்திய 238 பேர் நேற்று(15) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுவருட காலத்தில் அதாவது கடந்த 10ஆம் திகதியிலிருந்து மது போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸார் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
குறித்த நடவடிக்கையினால் கடந்த 10அம் திகதியிலிருந்து நேற்று வரை 1056 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.எனினும், இதன்போது கைதானவர்களில் அதிகமானவர்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிளாஸ்ரிக் பொருட்களுக்கு வருகிறது தடை – விரைவில் வர்த்தமானி அறிவிப்பு வெளிவரும் என அமைச்சர் மஹிந்த அ...
உரம் வழங்கியமை உறுதிப்பாட்டின் அடையாளமாகும் - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு!
2022 ஆம் ஆண்டு இலங்கை மாத்திரம் அன்றி பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது - சர்...
|
|
|


