பேஸ்புக் பற்றி 11 மாதங்களில் 2ஆயிரத்து 100 முறைப்பாடுகள்!
Wednesday, December 14th, 2016
இந்த வருடத்தில் கடந்த 11 மாதங்களில் முகப்புத்தகம் (பேஸ்புக்) தொடர்பாக 2,100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணிப்பொறி நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு பிரதான பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பர்டுகளில் பெருமளவான (60வீதம்) முறைப்பாடுகள் பெண்களிடமிருந்தே கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார் அதிகப்படியான முறைப்பாடுகள் முகப்புத்தகக் கணக்கு தொடர்பானவை என தெரிவித்த அவர், முறைப்பாடுகளை பொதுமக்கள் 0112691692 என்ற தொலைபேசி மூலம் அறிவிக்கலாம் எனவும் கூறினார்.

Related posts:
ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பில் 10 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசார...
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு - கடற்றொழிலிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்க...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது - நீதி அமை...
|
|
|


