பேலியகொடை தொழிற்சாலையில் தீ!

Friday, August 26th, 2016

பேலியகொடை, நாரங்மினிய அதுருபிட்டிய வீதியிலுள்ள பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பொலிஸாரும், தீயணைப்புப் பிரிவினரும் ஈடுபட்டுள்ளதோடு, இதற்காக 4 தீயணைப்பு பௌசர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: