பேருந்து விபத்தில் 26 பேர் காயம்!
Monday, July 11th, 2016
கண்டி மடுல்கலை பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மடுல்கலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் என மடுல்கலை வைத்தியசாலையின் பதில் மாவட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கபரகலையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மடுல்கலை பகுதியில் வீதியைவிட்டு விலகி மண்சுவரில் மோதி இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Related posts:
எங்களுக்கும் அனுசரணை வேண்டும் - ஆதிவாசிகளின் கிரிக்கட் அணி
40 புதிய அரசியல் கட்சிகள் பதிவு - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !
கடல் நீரின் pH அளவில் மாற்றம் இல்லை - நாரா நிறுவனம் தெரிவிப்பு!
|
|
|


