பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: மக்கள் அவதி!

தனியார் பேருந்து ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் போக்குவரத்து சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
புதிய வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 2500 ரூபா தண்டப்பணத்துக்கு எதிராக நாட்டின் பல பாகங்களிலும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு!
நல்லிணக்கத்தை உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவிப்பு!
இலங்கையில் கடன் திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்து ஜப்பானின் அறிவிப்பு!
|
|