பேராதனை பல்கலை பொறியியல் பீட தீ விபத்து தொடர்பில் விசாரணை!
Monday, July 4th, 2016
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொறியியல் பிரிவில் நேற்று இரவு 8.10 அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளுக்காக இரசாயன பகுப்பபாய்வாளர்களை அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் விஜேபால தெரிவித்துள்ளார்.
மின் ஒழுக்கினால் இந்த விபத்து சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்தினால் 30 இற்கும் அதிகமான கணினிகள் அழிவடைந்துள்ளதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.


Related posts:
சிறுநீரக மோசடி: 7 இந்தியப் பிரஜைகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!
டெங்கு நோய்க்கான மருந்து வகைகளில் பற்றாக்குறை!
நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி பாசை!
|
|
|
எதிர்வரும் காலங்களில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்படாது - பொதுமக்கள் பயன்பாட்டு ஆணை...
தேர்தல் சட்டங்களை திருத்த ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணை...
பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்ய இரண்டாயிரத்து 840 பேருக்கு புதிதா...


