பெரிதும் மதிக்கப்பட்ட அரசியல் தலைவரை ஜப்பான் இழந்துள்ளது – அனுதாபச் செய்தியில் இலங்கையின் அரச தலைவர் தெரிவிப்பு!
Saturday, July 9th, 2022
பெரிதும் மதிக்கப்பட்ட அரசியல் தலைவரை ஜப்பான் இழந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அந்த நாட்டு முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே மரணித்தார்.
அவருக்கு இரங்கல் தெரிவித்து தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துயரமான சம்பவம் அறிந்து தாம் கவலையடைவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமைச்சர்களின் பதவியை பறிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்?
யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை பாதுகாப்பதற்கு நெதர்லான்ட் உதவி!
டெல்டா பிறழ்வின் ஐந்தாவது அலையும் ஏற்படும் அபாயமுள்ளது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
|
|
|


